நல்லா பளபளன்னு பால் கோவா மாதிரி இருக்கீங்க நிவேதா – இணையத்தில் ட்ரெண்டிங் அடிக்கும் கியூட் பிக்ஸ்!

0
நல்லா பளபளன்னு பால் கோவா மாதிரி இருக்கீங்க - இணையத்தில் ட்ரெண்டிங் அடிக்கும் கியூட் பிக்ஸ்!

ஒரு நாள் கூத்து படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவரின் முதல் படமே ரசிகர்களுக்கு நன்கு பிடித்து போனது. எனவே தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து பிஸியானார். அந்த வகையில் வெளியான இவரின் பொதுவாக என் மனசு தங்கம், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்கள் நல்ல வெற்றி பெற்றது.

குறுகிய காலத்திலேயே இவரின் புகழ் டோலிவுட் வரை சென்றது. அங்கு அல்லு அர்ஜூனுடன் அள வைகுண்டபுரம் லோ, பாகல் ஆகிய படங்கள் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கூட இவர் நடித்த Bloody mary என்ற படம் வசூல் சாதனை புரிந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here