அடடா.. எவ்வளவு அம்சமா இருக்கு – சுடிதாரில் போஸ் கொடுத்து இணையத்தை சுழட்டி அடித்த ஷிவானி!

0
அடடா.. எவ்வளவு அம்சமா இருக்கு - சுடிதாரில் போஸ் கொடுத்து இணையத்தை சுழட்டி அடித்த ஷிவானி!

சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவருக்கு சீரியல் வாய்ப்பு டிக் டாக், இன்ஸ்டா உள்பட ஒரு சில சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆனது மூலமாகவே கிடைத்தது.

இவர் முதன்முதலில் நடித்த பகல் நிலவு என்ற சீரியல் ஒன்றே ரசிகர்கள் மத்தியில் இவரை நன்கு பிரபலம் அடைய செய்தது. பின்னர் ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய தொடர்களில் நடித்தார். அதை தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க அதில் கலந்து கொண்டு ஒரு சில எபிசோடுகள் தாக்கு பிடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது வெள்ளித்திரையில் வெற்றி நடைபோட்டு வருகிறார். இவரின் நடிப்பில் தற்போது பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here