தமிழகத்தில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் கபசுர குடிநீர்., அரசின் அதிரடி திட்டம்!!

0
தமிழகத்தில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் கபசுர குடிநீர்., அரசின் அதிரடி திட்டம்!!
தமிழகத்தில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் கபசுர குடிநீர்., அரசின் அதிரடி திட்டம்!!

கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்த நிலையில் மக்களை பாதுகாக்க மத்திய அரசு கோவிட் தடுப்பூசியை போட்டு கொள்ள வலியுறுத்தினர். ஆனால் தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி அனைவரும் போட்டாலும் இயற்கை பொருட்களை வைத்து தயாரித்த கபசுர குடிநீர் மூலம் பலர் குணமாகினர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் மத்திய அரசு புது திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளனர். அதாவது சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தமிழக அரசின் டாம்கால் நிறுவனத்தின் தொழிசாலையில் கபசுரகுடிநீர் பவுடரை தயாரிக்கின்றனர். கடந்த 2020 ஆண்டில் இந்த கபசுர குடிநீர் வாரந்தோறும் தமிழ்நாட்டு அரசால் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்தப் பயணிகளுக்கு இனி கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்., மத்திய சுகாதாரத்துறை அதிரடி!!

ஆனால் தற்போது மீண்டும் இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவ தொடங்கி இருப்பதால் மத்திய அரசு இந்த மருத்துவம் வாய்ந்த கபசுர குடிநீரை இந்தியா முழுவதும் வழங்க தமிழ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனால் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here