தமிழகத்தில் இந்த சான்றிதழ் பெற புதிய விதிகள்.,8 வாரங்கள் கெடு விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!!

0
தமிழகத்தில் இந்த சான்றிதழ் பெற புதிய விதிகள்.,8 வாரங்கள் கெடு விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் இந்த சான்றிதழ் பெற புதிய விதிகள்.,8 வாரங்கள் கெடு விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவர் எனக் கூறி, போலி சான்றிதழ் பெறுவதை தடுக்க, புதிய விதிகளை வகுக்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுக்கு உத்தரவு:

தமிழகத்தில் கல்வி, அரசு வேலை உள்ளிட்ட செயல்களுக்காக அரசின் சார்பாக வழங்கப்படும் சான்றிதழ் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில் சமீப காலமாக பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவர் எனக்கூறி ஒரு சிலர் போலி சாதி சான்றிதழ் பெறுவதாகவும், இது குறித்த புகார்கள் தொடர்ந்து எழுந்து வருவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் கபசுர குடிநீர்., அரசின் அதிரடி திட்டம்!!

இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இது போன்ற மோசடிகளை தடுக்க 8 வாரங்களில் புதிய விதிகளை வகுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் இது போன்ற மோசடிகள், நடப்பது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here