சில்வர் உடையில் கொலு பொம்பை போல போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் – உருகி வலியும் ரசிகர்கள்!

0
சில்வர் உடையில் கொலு பொம்பை போல போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் - உருகி வலியும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவருக்கு பெரிதளவில் சினிமா வாய்ப்புகள் இல்லாததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். சில நாட்கள் கேமில் கவனம் செலுத்தி விளையாடிய சாக்ஷி நாட்கள் செல்ல செல்ல காதல் சர்ச்சையில் சிக்கினார்.

இதனால் குறைந்த நாட்களிலேயே குறைந்த ஓட்டுகள் பெற்று எலிமினேட் ஆனார். பின்னர் பட வாய்ப்புகளை அதிகரிக்க போட்டோஷூட் பக்கம் தன் கவனத்தை திருப்பினார். இதனால் அரண்மனை 3, 4 சாரி உள்பட பல படங்களில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது தி நைட், பகிரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here