45 வயசு.. ஆனாலும் அழகிகளே பொறாமைப்படும் பேரழகி – ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா!

0
45 வயசு.. ஆனாலும் அழகிகளே பொறாமைப்படும் பேரழகி - ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா!

தமிழ் சின்னத்திரையில் தற்போது பிஸியான நாயகியாக இருப்பவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த சீரியலை தூக்கி நிறுத்தும் முக்கிய கதாபாத்திரங்களில் இவரின் கதாபாத்திரமும் ஒன்று.

இவருக்கு திரைத்துறை புதிது கிடையாது. இவரின் தந்தை பிரபல சினிமா பட தயாரிப்பாளர். தனது தந்தை தயாரிப்பில் ரேஷ்மா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் நடித்து இருப்பார். இது போக பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்குபெற்ற அசத்தியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சீரியல், சினிமா போக இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் மிக ஆக்ட்டிவாக இருப்பவர் ரேஷ்மா. இவரின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here