என்ன கிரண் இது.., சுடிதார்ல தரிசனம் கொடுத்து இருக்கீங்க.., பிரஷரில் துடிக்கும் இளசுகள்!!

0
என்ன கிரண் இது.., சுடிதார்ல தரிசனம் கொடுத்து இருக்கீங்க.., பிரஷரில் துடிக்கும் இளசுகள்!!
என்ன கிரண் இது.., சுடிதார்ல தரிசனம் கொடுத்து இருக்கீங்க.., பிரஷரில் துடிக்கும் இளசுகள்!!

முன்னணி நடிகர்களுடன் மட்டும் ஜோடி சேர்ந்து கலக்கி வந்தவர் தான் நடிகை கிரண். ரசிகர்கள் இடத்தில் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இவர் கால் பாதிக்காத இடமே கிடையாது.

வயசு ஏற ஏற வாய்ப்பும் குறைய ஆரம்பிக்க இப்பொழுது எந்த படத்திலுமே அவரை பார்க்க முடியவில்லை. சிறிய காலத்திற்கு முன்பாவது அவர் சைடு ரோலில் கலக்கி வந்தார். இப்பொழுது அதுவும் கிடையாது.

எப்படி இருந்த கிரணுக்கு இப்படி ஒரு நிலைமை ஆகிவிட்டதே என்று ரசிகர்கள் நொந்து போயிருந்தனர். ஆனால் இப்பொழுதோ எல்லாமே மாறிவிட்டது. அதாவது படத்தில் கொடுத்த தரிசனத்தை இப்போ இன்ஸ்டாவில் கொடுத்துக்கொண்டுள்ளார்.

இவரது போட்டோவை பார்க்காம போயிட்ட சிலருக்கு தூக்கமே வராது. அந்த அளவுக்கு அதுல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காங்க நம்ம கிரண். இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

kiran

அதாவது இதுவரை கிளாமரா போட்டோ போட்டுட்டு இருந்த கிரண் இப்போ அடக்க ஒடுக்கமா சுடிதார்ல போஸ் கொடுத்து இருக்காங்க. இதனை பார்த்த ரசிகர்கள் இது கூட உங்களுக்கு நல்லா தான் இருக்குனு ரசித்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here