2022ல் மாபெரும் சாதனை படைத்த ரயில் சேவை., பரவா இல்லையே, எல்லாத்துக்கும் காரணம் இவர்கள் தானா!!

0
2022ல் மாபெரும் சாதனை படைத்த ரயில் சேவை., பரவா இல்லையே, எல்லாத்துக்கும் காரணம் இவர்கள் தானா!!
2022ல் மாபெரும் சாதனை படைத்த ரயில் சேவை., பரவா இல்லையே, எல்லாத்துக்கும் காரணம் இவர்கள் தானா!!

சென்னையில் இரண்டு வழித்தடங்கள் வழியாக 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்படுகிறது மெட்ரோ ரயில் சேவை. கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில் ஒரு நாளைக்கு 2.20 லட்சம் முதல் 2.30 லட்சம் வரை பயணிகள் பயணிக்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மெட்ரோ ரயில் ஆரம்பித்தலில் இருந்து பயனிப்போர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கொரோனா காரணமாக தற்காலிகமாக மெட்ரோ ரயில் நிறுத்தி வைக்கப்பட்டாலும் தற்போது வரை 1.50 கோடி பேர் ரயிலில் பயணித்துள்ளனர்.

உங்க குழந்தைக்கு இந்த கார்டு வாங்கிட்டீங்களா? இல்லைனா, உடனே இதை பண்ணுங்க! வழிமுறைகள் வெளியீடு!!

மேலும் மெட்ரோ ரயில் தொடங்கி 7 வருடங்களில் இல்லாத சாதனையை தற்போது புரிந்துள்ளது. அதாவது 2022 ஆம் ஆண்டில் மட்டும் மெட்ரோவில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 6.09 கோடியை தொட்டு சாதனை படைத்துள்ளது. மேலும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு நன்றி என அறிக்கையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here