காந்த கண்ணழகி டா.. வசிய பார்வையால் இளசுகளுக்கு காய்ச்சல் வர வைத்த நடிகை அமலா பால்!

0
காந்த கண்ணழகி டா.. வசிய பார்வையால் இளசுகளுக்கு காய்ச்சல் வர வைத்த நடிகை அமலா பால்!

கோலிவுட்டின் முக்கிய நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை அமலா பால். இவர் தன் கேரியரை தொடங்கியதே ஒரு சர்ச்சை படத்தின் மூலமாக தான். அதாவது இவர் முதலில் நடித்த சிந்து சமவெளி என்ற படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்னர் மைனா படத்தில் தன் நடிப்பால் சர்ச்சை நாயகி என்ற பெயரையே மாற்றி காட்டினார். தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்து பேமஸ் ஆனார். ஆனால் சில ஆண்டுகளிலேயே இயக்குனர் விஜய்யுடன் இவருக்கு ஏற்பட்ட விவகாரத்தால் இவரின் மார்க்கெட்டும் சரிந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இவர் நடித்த ஆடை படம் இவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளை கிடைப்பதை மொத்தமாக இல்லாமல் செய்தது. பல ஆண்டுகளுக்கு பின்பு தற்போது காடவர் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் தன் புகைப்படங்களையும் வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here