Friday, May 3, 2024

Kavya

பாக்கியா-பழனிசாமிக்கு விரைவில் திருமணம்.., முட்டுக்கட்டையாக நிற்கும் ஈஸ்வரி.., அதிரடி திருப்பம்!!!

பாக்கியலட்சுமி சீரியல் இப்போது நாளுக்கு நாள் அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. பாக்கியாவின் ஹோட்டல் பிசினஸ் நன்றாக இருக்க பழனிசாமி பல மாஸ்டர் பிளான்களை செய்து கொடுக்கிறார். இதை வைத்து செல்வி எழிலிடம் இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யலாம் என சொல்கிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் பாக்கியாவின் அம்மா பாக்கியாவிற்கு இன்னொரு...

ICC 2024: மார்ச் மாதத்திற்கான player of the month.., விருதை தட்டிச் சென்ற வீரர் & வீராங்கனை!!

ஐசிசியானது ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட் தொடரின் 3 வடிவிலும் சிறந்து விளங்கிய வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து, விருது வழங்கி வருகிறது. இந்த வகையில், மார்ச் மாதத்திற்கான, விருதை இலங்கை அணி வீரர் கமிந்து மென்டிஸ் தட்டிச் சென்றுள்ளார். அதேபோல் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருத்திற்காக ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான ஆஷ் கார்ட்னர்,...

ரயில் பயணிகள் கவனத்திற்கு.., இந்த வழித்தடத்தில் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்!!!

அண்மைக்காலமாக பல்வேறு பகுதிகளில் ரயில்கள் புறப்படும் நேரத்தில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. இதற்கு காரணம் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது தான். ஆனால் இப்போது சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் இடையே ரயில் புறப்படும் நேரம் முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் எதிரொலி: தமிழகத்தில்...

TNPSC குரூப் 4 தேர்வர்களே.., வீட்டில் இருந்தே படிக்க சுலபமான வழி இதோ.., தவறவிடாதீங்க!!!

TNPSC குரூப் 4 தேர்வர்களே.., வீட்டில் இருந்தே படிக்க சுலபமான வழி இதோ.., தவறவிடாதீங்க!!! TNPSC தேர்வாணையமானது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து பலரும்  பலரும் தீவிரமாக தயாராகி வரும் சூழலில் “EXAMSDAILY” நிறுவனம் OFFER விலையில் பயிற்சி நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு ‘Online -...

தமிழக சிறுபான்மை பள்ளிகளுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு., ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் முறைப்படுத்துதல் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சட்டத்திலிருந்து சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். தமிழக அரசின்...

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 கிடைக்கும்.., யார் யார் விண்ணப்பிக்கலாம்?? முழு விவரம் இதோ!!

மத்திய மற்றும் மாநில அரசு பெண் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெண்களுக்கான பாக்கிய லக்ஷ்மி யோஜனா திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது. தமிழக பள்ளி மாணவர்களே.., மீண்டும் 4 முதல் 9...

தமிழக பள்ளி மாணவர்களே.., மீண்டும் 4 முதல் 9 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு.., மாற்று தேதி அறிவிப்பு!!

தமிழகத்தில் அனைத்து பொதுத் தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் தற்போது 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் ரம்ஜான் பண்டிகை காரணமாக 10, 12-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது 23ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி...

இல்லத்தரசிகளே.., இனி LPG சிலிண்டர் வாங்க இது தான் ரூல்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் LPG சிலிண்டர் வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து மாநிலங்களிலும் இனி வரும் நாட்களில் LPG சிலிண்டர் வாங்குவதற்கு ஆதார் கார்டை அந்தந்த நிறுவனங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களும் KYC ஆவண சரிபார்ப்பை...

ரவிக்காக உண்ணாவிரதம் இருக்கும் விஜயா.., முத்து போட்ட அதிரடி மாஸ்டர் பிளான்!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி ஸ்ருதியை சந்தித்து முத்து-மீனா இருவரும் சமாதானப்படுத்தி பேசுகின்றனர். முதலில் மீனா பேசுவதற்கு ஸ்ருதி கோபப்பட்டாலும் பின் நடந்த அனைத்து உண்மைகளையும் புரிந்து கொள்கிறார். இப்படி இருக்கும் சூழலில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விஜயா என் மகன் ரவி வராமல் நான் இனி சாப்பிட மாட்டேன் என்கிறார். IPL...

வரும் ஏப்.9 தேதி விடுமுறை அறிவிப்பு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் தலைவர்கள் தினம், முக்கிய பண்டிகைகளை அனுசரிக்கும் விதமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வட மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9ம் தேதி உகாதி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக இப்போது தெலுங்கானாவில் ஏப்ரல் 9 முழுவதும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த பண்டிகையை...

About Me

5330 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img