தமிழக பள்ளி மாணவர்களே.., மீண்டும் 4 முதல் 9 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு.., மாற்று தேதி அறிவிப்பு!!

0
தமிழக பள்ளி மாணவர்களே.., மீண்டும் 4 முதல் 9 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு.., மாற்று தேதி அறிவிப்பு!!

தமிழகத்தில் அனைத்து பொதுத் தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் தற்போது 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் ரம்ஜான் பண்டிகை காரணமாக 10, 12-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது 23ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.

இந்த திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவிருந்த 4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான பள்ளி தேர்வுகள் ஏப்ரல் 24ஆம் தேதி மாற்றி வைக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here