பிரபல சீரியலை விட்டு திடீரென விலகும் நடிகை.., இனி இவருக்கு பதில் இவர் தான்!!!

0

சன், விஜய், ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் ஏகப்பட்ட சீரியல்கள் இல்லத்தரசிகளை கவர்வதற்காக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் தினமும் மதியம் 2 மணிக்கு கனா என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயினாக தர்ஷனா அன்பரசி இதுவரை நடித்து வந்தார்.

ஆனால் இப்போது இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதால் இவர் திடீரென இந்த சீரியலை விட்டு விலக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இவருக்கு பதில் இனி இந்த சீரியலில் ஹீரோயினாக டோனிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. டோனிஷா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

மீண்டும் மீண்டும் பாக்கியா முன்பு அசிங்கப்படும் கோபி.., ஈஸ்வரி செய்த தரமான சம்பவம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here