தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்., முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!!!

0

தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலை உணவுத் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் குறைந்ததோடு, கற்றல் ஆர்வமும் அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் கனடாவிலும் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டத்தை, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் 18 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். இந்த சூழலில் கனடாவில் உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட செய்தியை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

2024 TET தேர்வர்களே., Paper 1 & 2 தேர்வுக்கான Study Material இதுதான்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here