பாக்கியா-பழனிசாமிக்கு விரைவில் திருமணம்.., முட்டுக்கட்டையாக நிற்கும் ஈஸ்வரி.., அதிரடி திருப்பம்!!!

0
பாக்கியா-பழனிசாமிக்கு விரைவில் திருமணம்.., முட்டுக்கட்டையாக நிற்கும் ஈஸ்வரி.., அதிரடி திருப்பம்!!!

பாக்கியலட்சுமி சீரியல் இப்போது நாளுக்கு நாள் அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. பாக்கியாவின் ஹோட்டல் பிசினஸ் நன்றாக இருக்க பழனிசாமி பல மாஸ்டர் பிளான்களை செய்து கொடுக்கிறார். இதை வைத்து செல்வி எழிலிடம் இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யலாம் என சொல்கிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் பாக்கியாவின் அம்மா பாக்கியாவிற்கு இன்னொரு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வாராம்.

அப்போது பழனிச்சாமியுடன் பழகும் விஷயத்தை செல்வி பாக்கியாவின் அம்மாவிடம் சொல்லி விடுவாராம். இதனால் பாக்கியாவின் அம்மாவே பழனிசாமிக்கும்-பாக்கியாவுக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்வாராம். ஆனால் இந்த விஷயம் ஈஸ்வரிக்கு சுத்தமாக பிடிக்காததால் கல்யாணம் நடக்கக் கூடாது என பல பிரச்சனைகள் செய்வாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here