Tuesday, May 7, 2024

Muthu Laxmi

புகை மூட்டமாகிய திருமண வரவேற்பு விழா.. சோகத்தில் மூழ்கிய மணமக்கள்!!

இத்தாலி நாட்டில்  உள்ள ஓர் அடுக்கு மாடி வீட்டில் திருமண வரவேற்பு விழா கோலாகலமாக அரங்கேறி வந்தது. இதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியின் போது நடனமாடி கொண்டிருந்த மணமக்கள் மற்றும் உறவினர்கள்  திடீரென 25 அடி ஆழப் பள்ளத்திற்குள் விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து தகவலை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து...

TET தேர்வர்களே…, உங்களுக்கான சிறந்த “ONLINE COURSE”…, மிஸ் பண்ணிடாதீங்க!! 

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB) பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வு குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில், இதற்கான தேர்வு ஜூலை மாதம் நடைபெற இருக்கிறது. தற்போதிருந்தே...

மத்திய பட்ஜெட் தாக்கல் 2024-2025: வெளியாக இருக்கும் அதிரடி அறிவிப்புகள்?? முழு விவரம் உள்ளே!!

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவுள்ளார். மக்களவை தேர்தல் நடப்பு ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டுக்கான தாக்கலில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ரயில்வே, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்டவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் பெரிய மாற்றம்...

மீண்டும் மீண்டுமா.. ஸ்விக்கி நிறுவனத்தில் தொடரும் பணிநீக்கம்.. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் வீட்டு உணவுகளை விட கடைகளில் கிடைக்கும் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை உண்பதற்கு மக்கள் அதிகம் விருப்பம் காட்டி வருகின்றனர். மேலும் அதை வீட்டிலிருந்தப்படியே ஆன்லைனில் ஆர்டர் செய்து உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த ஒன்றரை...

“தமிழகத்தில் இனி இந்த பகுதிக்கு 2 நிமிடத்திற்கு ஒரு முறை பேருந்து இயக்கப்படும்”…, போக்குவரத்துத் துறை அமைச்சர் அதிரடி!!

தமிழகத்தில் சாதாரண நாட்களில் கூட தற்போது சாலை போக்குவரத்து கூட்ட நெரிசல் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதிக நெரிசல் ஏற்படும் சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அரசு சமீபத்தில் திறந்து வைத்தது. இந்த பேருந்து...

தமிழகத்தில் முதற்கட்டமாக 2800 ஆசிரியர்கள் நிரப்ப ஆணை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஆசிரியர்களுக்கான பல்லாயிரக் கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. இதனால், தமிழக அரசு அதிரடியான ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் மே மாதம் 31...

தமிழில் பேசியதால் பள்ளி மாணவனுக்கு நிகழ்ந்த கொடுமை…, ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்த ராயபுரம் போலீசார்!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், தேசிய பள்ளிகள் என பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவற்றில் சில தனியார் பள்ளிகளில், மாணவர்கள் வகுப்பறையில் தமிழில் பேச கூடாது என்ற கட்டுப்பாட்டை விதித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு...

IND vs ENG 1st டெஸ்ட்: 436 ரன்னுக்கு இந்தியா  ஆல் அவுட்.. ரூட் அசத்தல் பவுலிங்!!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு விளையாடிய...

புரோ கபடி 2024: யு மும்பாவை வீழ்த்திய குஜராத் ஜெயண்ட்ஸ்…, டாப் 4 ல் நுழைந்து அசத்தல்!!

பாட்னாவில் புரோ கபடி லீக் தொடரின் இறுதிக் கட்ட லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜனவரி 26) யு மும்பா அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில், இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால், மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இரு அணிகளும் கடைசி...

காக்கா கழுகு சர்ச்சை.. நீண்ட நாள் சண்டைக்கு செக் வைத்த ரஜினி.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் சூப்பர் ஸ்டாராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 26) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அவர் நீண்ட...

About Me

7209 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு தயாராகிட்டீங்களா? இதுவும் முக்கியம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு தயாராகிட்டீங்களா? இதுவும் முக்கியம்? மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழக அரசுத்துறைகளில் 6,244 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 4'...
- Advertisement -spot_img