TET தேர்வர்களே…, உங்களுக்கான சிறந்த “ONLINE COURSE”…, மிஸ் பண்ணிடாதீங்க!! 

0
TET தேர்வர்களே..., உங்களுக்கான சிறந்த
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB) பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வு குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில், இதற்கான தேர்வு ஜூலை மாதம் நடைபெற இருக்கிறது. தற்போதிருந்தே இத்தகைய தேர்வுக்கு தயாரானால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்பதால், பிரபல Examsdaily நிறுவனம் TET PAPER 1 மற்றும் PAPER 2 தேர்வுக்கு ஏற்ப சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு.
TNTET (PAPER 1)
BOOK MATERIALS Rs. 2500/ Only
TEST PACK Rs. 1000/ Only
COURSE PACK (BOOKS PDF + TEST PACK FREE) Rs. 7500/ Only
TNTET (PAPER 2)
BOOK MATERIALS Rs. 2500/ Only
TEST PACK Rs. 1000/ Only
COURSE PACK (BOOKS PDF + TEST PACK FREE) Rs. 7500/ Only
இத்தகைய COURSE PACK-ஐ பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். மேலும், விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெறலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here