Tuesday, May 7, 2024

manivasagam

ஆர்யன் கான் தற்போதைக்கு வெளியே வர முடியாது – ஜாமின் வழங்க மறுத்து மும்பை நீதிமன்றம் அதிரடி!

போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு  ஜாமீன் வழங்குவதை மும்பை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நீதிமன்றம் அதிரடி: தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பை நகர போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.   இந்த சம்பவத்தை அடுத்து, இந்தி திரை பிரபலங்கள் சல்மான்...

இதெல்லாம் மனித உரிமை மீறல் – சர்வைவர்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நந்தா!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பரபரப்பாக பேசப்படும் சர்வைவர் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட் மிகவும் கலவரத்துடன் முடிந்துள்ளது. கலவர பூமியாக மாறிய சர்வைவர்: ஜீ  தமிழ் தொலைக்காட்சியில் சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று சர்வைவர்.  பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த இந்த ஷோவில் தற்போது புயல் வீச ஆரம்பித்துள்ளது.  நேற்றைய ரிவார்ட் டாஸ்கில்...

தனது மனைவியுடன் போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி – திருஷ்டி சுத்தி போட்ட இணையவாசிகள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூத்த அண்ணனாக நடித்து வரும் மூர்த்தி தனது மனைவி ரோலில் நடித்து வரும் தனத்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜோடி புகைப்படம்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த தொடரில் மூத்த அண்ணனாகவும், அவரது மனைவியாகவும் நடித்து வருபவர்கள் மூர்த்தி மற்றும் தனம்.  தனது தம்பிகளுக்காக...

அப்பாவி போஸில் ஆளை தூக்கும் டாக்டர் பட நாயகி – திண்டாடி போன ரசிகர்கள்!!

டாக்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகன் மெரூன் நிற உடையில் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரே போஸில் ஆளை தூக்கும் நாயகி: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப் இயக்கத்தில் உருவான படம் டாக்டர்.  இந்த படத்தில், நாயகியாக நடித்தவர் பிரியங்கா மோகன்.  இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது....

மஞ்சள் சுடிதாரில் மானசீகமாய் போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ரித்திகா.. மயங்கி கிறுகிறுத்து போன ரசிகர்கள்!

பாக்கியலட்சுமி தொடரில் எழிலுக்கு ஜோடியாக நடித்து வரும் ரித்திகா மஞ்சள் நிற உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மஞ்சள் உடையில் மயக்கிய ரித்திகா: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று பாக்கியலட்சுமி.  குடும்பத்து பெண்ணாக உள்ள பாக்கியா எதிர்கொள்ளும் சவால்கள் எல்லாம் இந்த சீரியலில் படமாக்கப்பட்டுள்ளது....

இந்தியில் கால் பதிக்க தயாராகிய அனிருத் – வாழ்த்து சொன்ன ரசிகர்கள்!!

தனது தெலுங்கு படத்தின் பாடலுக்கு இந்தி ரீமேக்கில் இசையமைக்க அனிரூத் தயாராகி உள்ளார். இதனால் அனிருத் ரசிகர்கள் அவரின் பாலிவுட் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாலிவுட்டுக்கு தயாராகும் அனிரூத்: நடிகர் தனுஷ் நடிப்பில், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிரூத்.  இந்த படத்தில் இவர் இசையமைப்பில் உருவான "ஒய்...

40 வயதிலும் 16 ஐ மைன்டைன் செய்யும் விஜய் டிவி பிரபலம் – இதுக்கெல்லாம் தனி திறமை வேணும்!!

விஜய் டிவியை சேர்ந்த பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்சினி வெளியிட்ட புகைப்படங்களால் தனது 40 வயதிலும் 16 வயது பருவ மங்கை போன்று தோற்றமளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முக லட்சணம் குறையாத பிரபலம்: விஜய் தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபல தொகுப்பாளினியாக  வளர்ந்துள்ளவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்சினி. தனது இளம் வயதில் நிகழ்ச்சிகளை...

தமிழ் நாட்டு மன்மதனாய் முத்திரை பதித்த ராஜா ராணி பிரபலம் – வைரலாகும் வீடியோ!!

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜா ராணி சீரியலில் பாஸ்கராக நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அஸ்வின் ரீல்ஸ்: விஜய் தொலைக்காட்சியின் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.  இதன் முதல் பாகம் ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் தயாரானது. காதல் கதையை...

பாரதி கண்ணம்மா சீரியல்ல ஒன்னு.. ஆனா நிஜத்துல வேற ஒன்னு – இணைந்த இரு துருவங்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இரண்டு துருவங்களாக  இருந்த பிரபலங்கள் தற்போது சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இணைந்த இரு துருவங்கள்: விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.  இந்த தொடரின் நாயகன் பாரதியை ஒரு தலையாக காதலிக்கும் வெண்பா, ஆனால் நிஜத்தில்...

திடீரென முடிவுக்கு வரும் மக்களின் இரண்டு பேவரைட் சீரியல்கள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஜீ தமிழில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த இரண்டு பிரபல சீரியல்கள் எதிர்பாராத சில காரணங்களால் விரைவில் முடிய உள்ளதாக தகவல் வந்துள்ளது. முடிவுக்கு வரும் சீரியல்கள்: ஜீ தமிழ் சேனல் என்றாலே அது ரியாலிட்டி ஷோக்களுக்கும், சீரியல்களுக்கும் புகழ் பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  அந்த வகையில், கடந்த ஒன்றரை வருடங்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகி...

About Me

5706 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நடிகர்களாக இருப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.. வரலட்சுமியின் ஆவேச பேச்சு வைரல்!! 

தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னணி நடிகரின் மகளாக இருந்தாலும் தனக்கான ஒரு...
- Advertisement -spot_img