அப்பாவி போஸில் ஆளை தூக்கும் டாக்டர் பட நாயகி – திண்டாடி போன ரசிகர்கள்!!

0

டாக்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகன் மெரூன் நிற உடையில் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒரே போஸில் ஆளை தூக்கும் நாயகி:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப் இயக்கத்தில் உருவான படம் டாக்டர்.  இந்த படத்தில், நாயகியாக நடித்தவர் பிரியங்கா மோகன்.  இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.  இந்த நிலையில், இந்த படத்தின் நாயகி பிரியங்கா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டோவில் மெரூன் நிற உடையில் இவர் கொடுத்துள்ள அப்பாவியான போஸை பார்த்த ரசிகர்கள் மெரூன் ட்ரெஸ்ஸில் மக்ரூன் போல இருக்கீங்க..என்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.  தற்போது இந்த போட்டோ பயங்கரமாய் வைரலாகி ரசிகர்களின் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here