தனது மனைவியுடன் போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி – திருஷ்டி சுத்தி போட்ட இணையவாசிகள்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலமான மூர்த்திக்கு இனிமேல் ஜோடி இவங்க தான்.., வெளியான அதிகாரபூர்வ தகவல்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலமான மூர்த்திக்கு இனிமேல் ஜோடி இவங்க தான்.., வெளியான அதிகாரபூர்வ தகவல்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூத்த அண்ணனாக நடித்து வரும் மூர்த்தி தனது மனைவி ரோலில் நடித்து வரும் தனத்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஜோடி புகைப்படம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த தொடரில் மூத்த அண்ணனாகவும், அவரது மனைவியாகவும் நடித்து வருபவர்கள் மூர்த்தி மற்றும் தனம்.  தனது தம்பிகளுக்காக இருவரும் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர்.  இத்தகு பாச கதைக்களத்துடன் இந்த சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்த சீரியலின் முதல் ஜோடியாக உள்ள மூர்த்தியும் தனமும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் இந்த சீரியல் ஜோடி பொருத்தம் பிரமாதம் சகோ என்று பாராட்டி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here