40 வயதிலும் 16 ஐ மைன்டைன் செய்யும் விஜய் டிவி பிரபலம் – இதுக்கெல்லாம் தனி திறமை வேணும்!!

0

விஜய் டிவியை சேர்ந்த பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்சினி வெளியிட்ட புகைப்படங்களால் தனது 40 வயதிலும் 16 வயது பருவ மங்கை போன்று தோற்றமளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முக லட்சணம் குறையாத பிரபலம்:

விஜய் தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபல தொகுப்பாளினியாக  வளர்ந்துள்ளவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்சினி. தனது இளம் வயதில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தவர், தற்போது 40 வயதாகியும் தன்னுடைய இமேஜ் குறையாமல் வைத்துள்ளார்.

பிரபல நடிகர் நடிகைகளை தற்போது பேட்டி கண்டு வருகிறார். அவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பேசு பொருளாகி உள்ளது.  இந்த வகையில் உங்கள் அழகின் ரகசியம் என்ன? என்றும் 40 வயதிலும் 16 வயதை போல் தோற்றமளிக்கும் மாயமென்ன? என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here