திடீரென முடிவுக்கு வரும் மக்களின் இரண்டு பேவரைட் சீரியல்கள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0

ஜீ தமிழில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த இரண்டு பிரபல சீரியல்கள் எதிர்பாராத சில காரணங்களால் விரைவில் முடிய உள்ளதாக தகவல் வந்துள்ளது.

முடிவுக்கு வரும் சீரியல்கள்:

ஜீ தமிழ் சேனல் என்றாலே அது ரியாலிட்டி ஷோக்களுக்கும், சீரியல்களுக்கும் புகழ் பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  அந்த வகையில், கடந்த ஒன்றரை வருடங்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற இரண்டு சீரியல்களும் எதிர்பாராத காரணங்களால் இறுதி அத்தியாயத்தை நெருங்கி உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த இரண்டு சீரியல்களின் கிளைமாக்ஸ் எபிசோட் வருகிற அக்டோபர் 24ம் தேதி ஒளிபரப்ப உள்ளதாக சீரியல் குழு அறிவித்துள்ளது.  மக்கள் மனம் கவர்ந்த இந்த இரண்டு சீரியல்களும் தீடிரென முடிவடைய போகிறது என்ற அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here