தமிழ் நாட்டு மன்மதனாய் முத்திரை பதித்த ராஜா ராணி பிரபலம் – வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜா ராணி சீரியலில் பாஸ்கராக நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அஸ்வின் ரீல்ஸ்:

விஜய் தொலைக்காட்சியின் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.  இதன் முதல் பாகம் ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் தயாரானது. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பல ரசிகர்களின் மனதை கொள்ளை  அடித்துள்ளது.

இந்த சீரியலில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின்  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர்.  இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட “தமிழ் நாட்டு மன்மதனே வாராய்..” என்ற பாடலின் ரீல்ஸ் வீடியோ ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here