பாரதி கண்ணம்மா சீரியல்ல ஒன்னு.. ஆனா நிஜத்துல வேற ஒன்னு – இணைந்த இரு துருவங்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இரண்டு துருவங்களாக  இருந்த பிரபலங்கள் தற்போது சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணைந்த இரு துருவங்கள்:

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.  இந்த தொடரின் நாயகன் பாரதியை ஒரு தலையாக காதலிக்கும் வெண்பா, ஆனால் நிஜத்தில் பாரதியை மணந்து ஆனால் தற்போது பிரிந்து வாழும் கண்ணம்மா என்ற கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

இந்த தொடரில் எலியும் பூனையுமாக இருக்கும் வெண்பாவும், கண்ணம்மாவும் வெளி உலகத்தில் நல்ல நண்பர்களாக உள்ளனர்.  சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் சீரியல்ல ஒன்னு..ஆனா நிஜத்துல வேற ஒன்னா? என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here