மஞ்சள் சுடிதாரில் மானசீகமாய் போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ரித்திகா.. மயங்கி கிறுகிறுத்து போன ரசிகர்கள்!

0

பாக்கியலட்சுமி தொடரில் எழிலுக்கு ஜோடியாக நடித்து வரும் ரித்திகா மஞ்சள் நிற உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மஞ்சள் உடையில் மயக்கிய ரித்திகா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று பாக்கியலட்சுமி.  குடும்பத்து பெண்ணாக உள்ள பாக்கியா எதிர்கொள்ளும் சவால்கள் எல்லாம் இந்த சீரியலில் படமாக்கப்பட்டுள்ளது.  இல்லத்து பெண்கள் எல்லாம் தங்களின் நாயகியாக பாக்கியாவை ஏற்று கொண்டு கொண்டாட தயாராகி விட்டனர்.

இந்த நிலையில், இந்த சீரியலில் பாக்கியாவின் மகனாக நடித்துள்ள எழிலின் ஜோடியாக நடித்துள்ளவர் ரித்திகா.  இவர் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.  இந்த நிலையில், மஞ்சள் நிற சுடிதாரில் இவர் எடுத்துள்ள கியூட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here