Sunday, May 19, 2024

manivasagam

அஜித்துமில்ல விஜய்யுமில்ல., என்னோட லிஸ்டே வேற! பகீர் கிளப்பிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார், டாப் ஹீரோக்கள் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். சரத்குமார் பேச்சு: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார், தனது வாரிசு படத்துக்கு பின் தற்போது முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது அதன் தொகுப்பாளர் இவரிடம் உச்சபட்ச நடிகர்கள் குறித்து தங்களுடைய...

அரசு கேபிள் டிவி சேவை கட்டணம் திடீர் உயர்வு? அமைச்சரின் அறிவிப்பால் குழப்பத்தில் பொதுமக்கள்!!

அரசு கேபிள் டிவி சேவைக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதா? என்ற கேள்விக்கு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் முக்கிய பதில் ஒன்றை அளித்துள்ளார். அமைச்சர் பதில்: மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் திருத்தப்பட்ட கேபிள் கட்டணங்களை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தியது. துல்லியமான அலை வரிசையில், நாடு முழுவதும் வாடிக்கையாளர்களிடம் கேபிள் சேவையை கொண்டு சேர்க்க அரசு திட்டமிட்டது. ஆனால்...

அட்ரா சக்க., பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகை ரூ.25,000 ஆக உயர்வு! அரசு அறிவிப்பு!!

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை அனைத்தும் உயர்த்தப்படுவதாக மகாராஷ்டிரா முதல்வர், ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். முதல்வர் அறிவிப்பு: பள்ளி மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தின், 2023-24 ஆம் தேதி ஆண்டிற்கான முதல் பட்ஜெட்டை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில்,...

நெருங்கும் கோடை காலம்., தமிழகத்தில் அதிகரிக்கும் மின் தட்டுப்பாடு? அமைச்சர் திடீர் ஆலோசனை!!

தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வருவதால், ஏற்படும் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க மின் துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். திடீர் ஆலோசனை: தமிழகத்தில் கடந்த ஆண்டு மின் பயன்பாட்டாளர்கள், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. மின் கட்டணங்களில் ஏற்படும் குளறுபடியை தடுக்கவும், இலவச மின் மானியம் பெறுவோரை...

அரசு பெண் ஊழியர்களுக்கு 7 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு.., , முதல்வர் அறிவிப்பு!!

மாநிலத்தில் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கு, 7 நாட்கள் கூடுதல் சாதாரண விடுப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பு : நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வையொட்டி, பல மாநிலங்களில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அந்த வகையில்,...

தமிழக ஆசிரியர்களுக்கு கெடுபிடி., பொது தேர்வு முடியும் வரை யாரும் Leave ஐ நெனச்ச பாக்காதீங்க!!

தமிழகத்தில், பொதுத்தேர்வு முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு, விடுப்பு என்பதே கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பு : தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த வாரம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இவர்களுக்கான செய்முறை தேர்வுகள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்...

சென்னையின் முக்கிய 5 பகுதிகளில் சுங்க கட்டணம் திடீர் உயர்வு., மார்ச் 31 முதல் அமல்! பொதுமக்கள் ஷாக்!!

சென்னை புறநகரில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம், வருகிற மார்ச் 31ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பு : நாடு முழுவதும் உள்ள, தேசிய நெடுஞ்சாலைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில், சுங்க சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அந்த வகையில்...

வடக்கன்ஸ்க்கு ஆதரவாக, தமிழரை தாழ்த்தி பேசிய அனிதா குப்புசாமி? இதெல்லாம் உங்களுக்கு தேவையா?

பிரபல நாட்டுப்புற பாடகியான அனிதா குப்புசாமி வட நாட்டு மக்களுக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் பேசிய கருத்து ஒன்று, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வெடித்த சர்ச்சை : தமிழ்நாட்டின் முன்னணி நாட்டுப்புற பாடகரான புஷ்பவனம் குப்புசாமி, இதுவரை பல பாடல்கள் பாடியுள்ளார். இவர் தன்னுடன் சென்னை கல்லூரியில், படித்த அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து...

நாட்டாமை படத்த பாதியிலேயே விட்டு ஓடிய கே. எஸ். ரவிக்குமார்., இதான் காரணமா? வெளியான ஷாக் நியூஸ்!!

சரத்குமார் நடிப்பில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான நாட்டாமை படத்தின் ஷூட்டிங் போது நடந்த முக்கிய உண்மைகளை, கே எஸ் ரவிக்குமார் பேட்டியில் பகிர்ந்துள்ளார். இயக்குனர் தகவல் : சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், விஜயகுமார், குஷ்பூ, பொன்னம்பலம், சங்கவி, மீனா ஆகியோர் நடிப்பில் உருவான ஹிட் திரைப்படம் நாட்டாமை. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில்...

கல்யாணமாகி குழந்தை பொறந்தா என்ன? நான் இப்படி நடிக்க கூடாதா? காண்டான காஜல் அகர்வால்!!

கோலிவுட்டின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், தன் சினிமா கெரியர் குறித்த முக்கியமான கருத்து ஒன்றை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். காஜல் கருத்து : தமிழில் விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, அஜித்துடன் விவேகம் உள்ளிட்ட படங்களில் இணைந்து ஹீரோயினாக நடித்து அசத்தியவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழி...

About Me

5706 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img