தமிழக ஆசிரியர்களுக்கு கெடுபிடி., பொது தேர்வு முடியும் வரை யாரும் Leave ஐ நெனச்ச பாக்காதீங்க!!

0
தமிழக ஆசிரியர்களுக்கு கெடுபிடி., பொது தேர்வு முடியும் வரை யாரும் Leave ஐ நெனச்ச பாக்காதீங்க!!
தமிழக ஆசிரியர்களுக்கு கெடுபிடி., பொது தேர்வு முடியும் வரை யாரும் Leave ஐ நெனச்ச பாக்காதீங்க!!

தமிழகத்தில், பொதுத்தேர்வு முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு, விடுப்பு என்பதே கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான அறிவிப்பு :

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த வாரம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இவர்களுக்கான செய்முறை தேர்வுகள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொதுத் தேர்வுக்கான அனைத்து பணிகளையும் தேர்வுகள் இயக்ககம் துரிதப்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன்படி, பொது தேர்வு பணியில் ஈடுபட உள்ள திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தேர்வு பணியின் முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகிய பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு விடுப்பு என்பதே கிடையாது.

மகளிர் சுய உதவி மூலம் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.,, ரூ.6.26 லட்சம் கோடி திட்டத்தில் அரசின் சூப்பர் அறிவிப்பு!!

அதேசமயம், பள்ளிகளில் பயிலும் மற்ற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் பாட வேலையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் போக, மற்ற காரணங்களை காட்டி ஆசிரியர்கள் விடுப்பு கோரக்கூடாது. இது போக இந்த நாட்களில், அவர்களுக்கான பணி விலக்கு நடைமுறையும் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here