மீண்டும் அசிங்கப்படும் ஜீவா.., வெந்த புண்ணில் வேல்லை பாய்ச்சும் பார்வதி.., ஜனார்த்தனன் போடும் மாஸ்டர் பிளான்!!

0
மீண்டும் அசிங்கப்படும் ஜீவா.., வெந்த புண்ணில் வேல்லை பாய்ச்சும் பார்வதி.., ஜனார்த்தனன் போடும் மாஸ்டர் பிளான்!!
மீண்டும் அசிங்கப்படும் ஜீவா.., வெந்த புண்ணில் வேல்லை பாய்ச்சும் பார்வதி.., ஜனார்த்தனன் போடும் மாஸ்டர் பிளான்!!

அண்ணன் தம்பிகளுக்குள் ஒற்றுமையாக இருப்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஜீவாவுக்கு சிறு மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மீனாவின் தங்கை கல்யாணத்திற்கான வேலையை செய்து கொடுப்பதற்காக ஜனார்த்தனன் வீட்டிற்கு ஜீவா மற்றும் மீனா வந்துள்ளனர். அப்போது ஜீவாவின் மனதில் இருப்பதை போட்டு வாங்குவதற்காக அவரை குடிக்க வைக்கிறார் ஜனார்த்தனன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர் நினைத்தது போலவே ஜீவா தன்னுடைய அண்ணன், மற்றும் தன் தம்பிகளின் செயல்களை பற்றி குறை கூறியும்,மற்றொருபக்கம் மீனாவை புகழந்தும் பேசுகிறார். இதை பார்த்த ஜனார்த்தனன் எப்படியோ கூடிய விரைவில் தன் மருமகன் தன்னோடு வந்துவிடுவார் என்ற ஒரு முடிவுக்கு வருகிறார். அதுபோக ஜீவாவின் உளறல்களை பிரசாந்த் வீடியோ எடுத்து மீனாவிற்கு அனுப்புகிறார். அதை பார்த்த மீனா சந்தோசப்படுகிறார்.

பயங்கர வில்லனாக கலக்கிய நம்பியாரின் சொந்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

இப்படி இருக்கையில் மறுநாள் கடைக்கு வருமாறு மூர்த்தி, ஜீவாவுக்கு கால் செய்கிறார். பக்கத்தில் இருந்த மீனா பத்திரிக்கை வைக்க வேண்டும் என கூற, சரி அந்த வேலையை முடித்துவிட்டு வாங்க என மூர்த்தி சொல்கிறார். இவர்கள் பத்திரிக்கை வைக்க பைக்கில் போவதை பார்த்த தனம் கார் சாவியை கொடுத்து வெயில் அதிகமாக இருப்பதால் காரில் செல்லும் படி கூறுகிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த முல்லை அம்மா நீங்க கார்ல போனா நாங்க எப்படி வெளியே போறது கோவமாக கேட்க, என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் நிற்கிறார் ஜீவா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here