பயங்கர வில்லனாக கலக்கிய நம்பியாரின் சொந்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0

70s காலகட்டத்தில் தனது வில்லத்தனமான நடிப்பால் திரையுலகையே ஆட்டி படைத்து வந்தவர் தான் நம்பியார். ‘பக்தா ராமதாஸ்’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். ஆரம்பத்தில் சினிமாவில் கால் பதிக்க படாத பாடு பட்டாலும், அதன் பிறகு தனது திறமையால் காலூன்றினார்.

கிட்டத்தட்ட 198 படங்கள் நடித்து சாதனை படைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு தனது 89 ஆவது வயதில் உயிரிழந்தார். இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு வரை(2006) வரை நடித்துக்கொண்டே தான் இருந்தார். இப்பொழுது வரை சிறந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு உதாரணமாக நம்பியாரை தான் கூறி வருகிறோம். மேலும் வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் அலைகள், வேலன், ஓவியம் போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

என்ன தான் அவர் உலகத்தை விட்டு பிரிந்திருந்தாலும் அவரது சாதனையும் திறமையும் இப்பொழுது வரை மறையவே இல்லை. சினிமா வாழ்க்கையில் முழு கவனத்தை செலுத்தி இருந்தாலும் தனது சொந்த குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதில் அதிக கவனத்துடன் தான் இருப்பாராம். இந்நிலையில் யாருமே பார்த்திராத அவரின் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நக்மாவிடம் நேக்கா பேசி பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்.., ஒரே போனில் வங்கி பணத்தை வழித்தெடுத்த கும்பல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here