TNPSC குரூப் 4 தேர்வர்களே., தேர்வுக்கான Question Bank தொகுப்பு., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே., தேர்வுக்கான Question Bank தொகுப்பு., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 4 தேர்வர்களே., தேர்வுக்கான Question Bank தொகுப்பு., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 6,244 பணியிடங்களுக்கான ‘குரூப் 4’ போட்டித் தேர்வு அறிவிப்பை அண்மையில் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து தேர்வெழுத லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தேர்வாணையம் தகவல் வெளியிட்டது. இதன் காரணமாக மிக குறைந்த பணியிடங்களுக்கான, இந்த தேர்வில் வெற்றி பெற முடியுமா? என பலரும் குழப்பத்தில் உள்ளனர். இவர்களுக்காகவே பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • TNPSC குரூப் 4 தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்பு மட்டுமல்லாமல் Question Bank தொகுப்பையும் விற்பனை செய்து வருகின்றனர்.
  • இதில் தேர்வுக்கான பாடத்திட்டங்களின் உட்பிரிவு வரை வினாக்கள் இடம்பெற்றுள்ளதால், மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு முழுமையாக தயாராகி விடலாம்.
  • தேர்வர்கள் பயன்பெறும் வகையில், இந்த வினா தொகுப்பிற்கு மிக குறைந்த கட்டணமே நிர்ணயித்துள்ளனர்.
  • வாங்கி பயனடைய விரும்புபவர்கள், கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து விருப்பத்தை தெரிவிக்கலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here