அரசு கேபிள் டிவி சேவை கட்டணம் திடீர் உயர்வு? அமைச்சரின் அறிவிப்பால் குழப்பத்தில் பொதுமக்கள்!!

0
அரசு கேபிள் டிவி சேவை கட்டணம் திடீர் உயர்வு? அமைச்சரின் அறிவிப்பால் குழப்பத்தில் பொதுமக்கள்!!
அரசு கேபிள் டிவி சேவை கட்டணம் திடீர் உயர்வு? அமைச்சரின் அறிவிப்பால் குழப்பத்தில் பொதுமக்கள்!!

அரசு கேபிள் டிவி சேவைக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதா? என்ற கேள்விக்கு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் முக்கிய பதில் ஒன்றை அளித்துள்ளார்.

அமைச்சர் பதில்:

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் திருத்தப்பட்ட கேபிள் கட்டணங்களை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தியது. துல்லியமான அலை வரிசையில், நாடு முழுவதும் வாடிக்கையாளர்களிடம் கேபிள் சேவையை கொண்டு சேர்க்க அரசு திட்டமிட்டது. ஆனால் இதற்கு மாற்றாக, தனியார் கேபிள் சேவையாளர்கள் தொடர்ந்து தங்கள் கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர்களின் இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் தொடர் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், அரசு கேபிள் டிவி கட்டணம் உயர்த்தப்பட உள்ளதா? என்ற கேள்விக்கு தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய பதில் ஒன்றை அளித்துள்ளார்.

தமிழகத்தின் இந்த பகுதி மெட்ரோ பணிகள் திடீர் நிறுத்தம்., திட்டத்தை கைவிட நிர்வாக முடிவு!!

அதாவது கேபிள் கட்டணத்தை உயர்த்தும் எந்த எண்ணமும் இப்போதைக்கு அரசுக்கு இல்லை என தெரிவித்தார். அமைச்சரின் இந்த திட்டவட்டம் இல்லாத பேச்சால், விரைவில் புதிய பரிணாமத்துடன் அரசு கேபிள் டிவி கட்டணம் உயர்த்தப்படலாம் என சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here