Tuesday, May 7, 2024

manivasagam

நடிகை சிம்ரனின் மூத்த மகனா இவர்! ஹீரோ மாதிரி இருக்கார்! பிறந்தநாளில் வெளியான லேட்டஸ்ட் போட்டோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான நடிகை சிம்ரன் தனது மூத்த மகன், அதீப் போட்டோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.  வாழ்த்து சொன்ன  சிம்ரன் : கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் தளபதி விஜய்யுடன் சேர்ந்து துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதுபோல விஜயகாந்த்,...

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – வாரத்தில் ஒரு நாள் இனி விடுமுறை! அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!!

இலங்கையில், விவசாய பணிகளை மேம்படுத்துவதற்காக அரசு ஊழியர்களுக்கு வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை தோறும் விடுமுறை அளிப்பதற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  அமைச்சரவை ஒப்புதல் : நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார கட்டுப்பாடுகள் எழுந்துள்ளது. இதையடுத்து அங்கு வன்முறைகள் வெடித்தது. முன்னாள் பிரதமரின், வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதையடுத்து, நாட்டுக்கு புதிய பிரதமர்...

அமெரிக்கா பறக்கும் டி.ஆர்  – தந்தைக்காக காத்திருக்கும் சிம்பு! நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன கமல்!!

உயர் சிகிச்சைக்காக பிரபல நடிகர் டி.ராஜேந்திரன் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், உலகநாயகன் கமல் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.  ஆறுதல் சொன்ன கமல் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் சென்னையில் உள்ள இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயர் சிகிச்சைக்காக...

2 வாரங்களில் ஹனிமூன் செல்லும் நயன் விக்கி – அதுவும் இந்த மாதிரி ஒரு இடத்துக்கா??

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும், ஹனிமூனுக்காக ஆளே இல்லாத புது தீவுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  புது தகவல் : நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும், கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை முடித்த கையோடு, திருப்பதி கோயிலுக்கு சென்று இருவரும் சாமி தரிசனம்...

குக் வித் கோமாளி3 யில் இருந்து விலகும் மணிமேகலை, சிவாங்கி?? போட்டோவுடன் வெளியான பகீர் தகவல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் இருந்து கோமாளிகளான மணிமேகலை சிவாங்கி விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  ஷாக் அப்டேட்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 2 சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 3வது சீசன் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது....

தலைவர் 169ல் நெகட்டிவ் ரோலில் ரஜினி?? டைட்டிலை ஓகே செய்த சூப்பர் ஸ்டார்! அனல் பறக்கும் அப்டேட்!!

நடிகர் ரஜினி, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ள தலைவர் 169 படத்தின் டைட்டில் மற்றும் ரஜினி ரோல் குறித்த முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.  தலைவர் 169 : நடிகர் ரஜினி, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசையமைக்கும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது....

“கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை” – இதெல்லாம் அவங்க இஷ்டம்! கிளாமர் ரூட்டுக்கு மாறும் பிரியங்கா மோகன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியான பிரியங்கா அருள் மோகன், நடிகைகள் கவர்ச்சி காட்டுவது குறித்து தெரிவித்த கருத்து இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.  வைரல் செய்தி : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். டாக்டர் திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் எதற்கும் துணிந்தவன், டான் உள்ளிட்ட திரைப்படங்களின்...

40 வயசுல கல்யாணம் – அப்போ மற்றதெல்லாம் எப்படி! நயனை கலாய்த்த மருத்துவரை வெளுத்து வாங்கிய பாடகி!!

நடிகை நயன்தாராவை பிரபல மருத்துவர் ஒருவர், கலாய்த்து பதிவிட்ட சமூக வலைதள பதிவைப் பார்த்து, பிரபல பாடகி சின்மயி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.  பாடகி பதிலடி : தென்னிந்திய திரையுலகில் முன்னணி காதல் ஜோடிகளாக திகழ்ந்து வந்த நயன் விக்கி ஜோடி, கடந்த வாரம் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை முடித்த கையோடு இருவரும், கடந்த...

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – வாரத்தில் 5 நாள் மட்டுமே வகுப்புகள்! கல்வித்துறை உறுதி!!

தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டான 2022-23 ல் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என்று மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.  கல்வித்துறை அறிவிப்பு : தமிழகத்தில், கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் மாணவர்கள் நேற்று முதல் பள்ளிக்கு செல்ல துவங்கினர். பள்ளி துவங்கிய ஒரு வாரத்திற்கு, அதாவது இந்த வாரம் முழுவதும் புத்தாக்க...

ரஜினி இடத்தை பிடிக்கும் சிவகார்த்திகேயன் – இயக்குனர் நெல்சன் வைத்த அதிரடி ட்விஸ்ட்!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்  உருவாக உள்ள தலைவர் 169 படத்தில் அவரது இளவயது கதாபாத்திரத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மாஸ் அப்டேட் : நடிகர் ரஜினி, தனது அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான, நடிகர் நடிகையர் தேர்வு பணி...

About Me

5706 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!

தமிழகம் முழுவதும் பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பலரும் இந்த வெயிலின் தாக்கத்தை குறைக்க...
- Advertisement -spot_img