நடிகை சிம்ரனின் மூத்த மகனா இவர்! ஹீரோ மாதிரி இருக்கார்! பிறந்தநாளில் வெளியான லேட்டஸ்ட் போட்டோ!!

0
நடிகை சிம்ரனின் மூத்த மகனா இவர்! ஹீரோ மாதிரி இருக்கார்! பிறந்தநாளில் வெளியான லேட்டஸ்ட் போட்டோ!!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான நடிகை சிம்ரன் தனது மூத்த மகன், அதீப் போட்டோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

 வாழ்த்து சொன்ன  சிம்ரன் :

கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் தளபதி விஜய்யுடன் சேர்ந்து துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதுபோல விஜயகாந்த், சரத்குமார், அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் அவர், தனது சிறுவயது நண்பனான தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அதீப், ஆதித் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது மூத்த மகன் அதீப் பிறந்த நாளன்று அவரது போட்டோவை, இன்ஸ்டாவில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், உங்க பையன் அப்படியே ஹீரோ மாதிரி இருக்கார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here