“கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை” – இதெல்லாம் அவங்க இஷ்டம்! கிளாமர் ரூட்டுக்கு மாறும் பிரியங்கா மோகன்!

0
"கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை" - இதெல்லாம் அவங்க இஷ்டம்! கிளாமர் ரூட்டுக்கு மாறும் பிரியங்கா மோகன்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியான பிரியங்கா அருள் மோகன், நடிகைகள் கவர்ச்சி காட்டுவது குறித்து தெரிவித்த கருத்து இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

 வைரல் செய்தி :

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். டாக்டர் திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் எதற்கும் துணிந்தவன், டான் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பெரிய அளவில் ரீச் ஆகி உள்ளார். விரைவில் அவர் தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. அண்மையில், பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த பிரியங்கா, கிளாமர் உடை அணிவது குறித்து முக்கிய கருத்து ஒன்று தெரிவித்துள்ளார்.

அதாவது, முன்னணி நாயகிகளான வாணி போஜன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நடிகைகள்  கிளாமருக்கு மாறியுள்ளனர். நடிகைகள் இப்படி நடிப்பதில் தப்பில்லை என்றும், கவர்ச்சி உடை அணிவது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்றும் தெரிவித்துள்ளார். பிரியங்கா அருள்மோகன் கவர்ச்சிக்கு சப்போர்ட் செய்துள்ளதால் இனி அவர் கிளாமர் ரூட்டுக்கு மாறுவார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here