திருமணமான உடனே நயன்தாரா வாழ்க்கையில் ஏற்பட்ட சரிவு.., பிளான் போட்டு தூக்கிய முன்னணி நடிகை!!!

0
Honeymoon சென்ற இடத்தில் நயன்தாராக்கு இப்படி ஒரு சோகமா - போட்டோவை பார்த்து கவலையில் ரசிகர்கள்!

கோலிவுட் வட்டாரத்தில் நடிகைகளிலேயே அதிகமான சம்பளம் வாங்குபவர் என்றால் அது நிச்சயமாக நயன்தாரா தான். ஒரு திரைப்படத்திற்கு மட்டுமே மூன்று கோடியில் இருந்து ஐந்து கோடி வரைக்கும் சம்பளமாக வாங்கி கொண்டிருக்கிறார். நயன்தாராவிற்கு அடுத்தபடியாக சமந்தா தான் அதிகமான சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார்.

தற்போது இந்த இரண்டு பேரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் நுழைந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஹிந்தி திரைப்படங்களிலும் கூட நடித்திருக்கிறார்.

PAN இந்திய படமான ராதே ஷ்யாம், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம், தெலுங்கில் ஆச்சாரியா என தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போதும், ஹிந்தியில் ரன்வீர் சிங்க்கு ஜோடியாக கிரிக்ஸ், சல்மான் கானுக்கு ஜோடியாக கபி ஈத் கபி தீவாளி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவதால் தனது சம்பளத்தை 5 கோடி வரைக்கும் உயர்த்தியுள்ளார். நயன்தாராவுக்கு திருமணம் ஆனதால் தான் மார்க்கெட் போய்விட்டது என ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here