40 வயசுல கல்யாணம் – அப்போ மற்றதெல்லாம் எப்படி! நயனை கலாய்த்த மருத்துவரை வெளுத்து வாங்கிய பாடகி!!

0
முன்னாள் காதலருடன் இணைந்த நயன்தாரா
40 வயசுல கல்யாணம் - அப்போ மற்றதெல்லாம் எப்படி! நயனை கலாய்த்த மருத்துவரை வெளுத்து வாங்கிய பாடகி!!

நடிகை நயன்தாராவை பிரபல மருத்துவர் ஒருவர், கலாய்த்து பதிவிட்ட சமூக வலைதள பதிவைப் பார்த்து, பிரபல பாடகி சின்மயி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 பாடகி பதிலடி :

தென்னிந்திய திரையுலகில் முன்னணி காதல் ஜோடிகளாக திகழ்ந்து வந்த நயன் விக்கி ஜோடி, கடந்த வாரம் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை முடித்த கையோடு இருவரும், கடந்த 11ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பை பிரம்மாண்டமாக நடத்தினர். தற்போது, தம்பதி இருவரும் நயனின் சொந்த ஊரான கேரளாவில் உள்ள அவரது வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் பிரபல மருத்துவர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார்.

40 வயசில் அதாவது பாட்டி வயதில், திருமணம் செய்துள்ள நயன்தாராக்கு குழந்தை, குடும்பம் என நினைத்து பார்ப்பது எனக்கு சிரிப்பை ஏற்படுத்துகிறது என பதிவிட்டார். மேலும், இதற்கு மகப்பேறு சிகிச்சை மையங்கள் மட்டுமே உதவி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்து கடுப்பான பிரபல பாடகி சின்மயி, இது அற்புதமான மருத்துவர் பதிவிட்ட கேவலமான கருத்து எனக் குறிப்பிட்டு அந்த மருத்துவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here