தலைவர் 169ல் நெகட்டிவ் ரோலில் ரஜினி?? டைட்டிலை ஓகே செய்த சூப்பர் ஸ்டார்! அனல் பறக்கும் அப்டேட்!!

0

நடிகர் ரஜினி, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ள தலைவர் 169 படத்தின் டைட்டில் மற்றும் ரஜினி ரோல் குறித்த முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 தலைவர் 169 :

நடிகர் ரஜினி, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசையமைக்கும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக  பேசப்பட்டு வருகிறது.

ரஜினி படத்தில் இணையும் கன்னட சூப்பர் ஸ்டார் - நேரில் சென்று அழைக்கும் நெல்சன்! சூடுபிடிக்கும் தலைவர் 169!!

இந்த நிலையில், கிட்டத்தட்ட 30 தலைப்புகளுக்கு மேல் நெல்சன் ரஜினியிடம் காண்பித்த நிலையில், அதில் ரஜினி “கிரிமினல்” என்ற ஒரே தலைப்பை மட்டும் செலக்ட் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து, சந்திரமுகி படத்தின் கிளைமாக்ஸ் போன்று இந்த படத்திலும் ரஜினி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here