கதாநாயகியாக மாறவுள்ள ஜோனிடா காந்தி – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0

டாக்டர் திரைப்படத்தில் செல்லம்மா என்கிற பாடலை பாடியதன் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஜோனிடா காந்தி கூடிய விரைவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

கதாநாயகியாக ஜோனிடா

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் தான் முதன் முதலில் ஜோனிடா காந்தி பாடகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு பிறகு 24, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, வேலைக்காரன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

இதற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் செல்லம்மா பாடலை ஜோனிடா காந்தி தான் பாடி அசத்தினார். டாக்டர் திரைப்படத்தில் பாடல்கள் பாடியதன் மூலமாக தான் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக தொடங்கினார். இதற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திலும் அரபிக் குத்து பாடலை பாடி அசத்தினார். அரபிக் குத்து பாடலுக்கு பிறகு ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக தொடங்கிவிட்டார்.

பீஸ்ட் திரைப்படத்தில் கூட ஜோனிடா காந்தி விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கலாம் எனவும் பேச்சு ஈடுபட்டது. ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக தொடங்கியதுமே பல திரைப்பட வாய்ப்புகளுமே வர துவங்கிவிட்டன. இந்நிலையில், விரைவில் ஒரு திரைப்படத்தில் ஜோனிடா காந்தி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here