குட்டை பாவாடையில் கும்மென்று இருக்கும் ஷில்பாவை இன்ச் இன்ச்சாக வர்ணிக்கும் இளசுகள் – அனல் பறக்கும் புகைப்படங்கள்!

0

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் ஷில்பா மஞ்சுநாத் தற்போது ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஷில்பா ரீசென்ட் போஸ்ட்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் ஷில்பா மஞ்சுநாத். இவர் நடித்த முதல் திரைப்படமே இவருக்கு மிக பெரிய அளவில் ஹிட்டை கொடுத்தது. மேலும், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் இருந்து தான் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக தொடங்கினார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகள் வர துவங்கியது. தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாளம் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து காளி என்னும் திரைப்படத்திலும் நடித்தார். ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருந்தாலும் அவ்வப்போது சமூக வலை பக்கங்களில் ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார்.

நாளுக்கு நாள் ஷில்பா மஞ்சுநாத் கவர்ச்சியின் மறு உருவமாய் மாறி வருகிறார். தற்போது குட்டை பாவாடையில் கும்மென்று அழகாய் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட்களை தெறிக்கவிட்டு கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here