குக் வித் கோமாளி3 யில் இருந்து விலகும் மணிமேகலை, சிவாங்கி?? போட்டோவுடன் வெளியான பகீர் தகவல்!!

0
குக் வித் கோமாளி 3-யில் இந்த வார எலிமினேஷன் இவரா - அதிரடியாக வெளியேறிய டப் போட்டியாளர்!!
குக் வித் கோமாளி 3-யில் இந்த வார எலிமினேஷன் இவரா - அதிரடியாக வெளியேறிய டப் போட்டியாளர்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் இருந்து கோமாளிகளான மணிமேகலை சிவாங்கி விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 ஷாக் அப்டேட்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 2 சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 3வது சீசன் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில், இதன் போட்டியாளரான ஸ்ருதிகா டாப்-5 லிஸ்டில் முதல் போட்டியாளராக நுழைந்தார். இதையடுத்து, இந்த நிகழ்ச்சி தற்போது பைனல் நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது வரை இந்த நிகழ்ச்சியில், 6 போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலக்கி வரும் மணிமேகலை, சிவாங்கி ஆகிய இருவரும் ஹுசைன், ஸ்ருத்திகா ஆகியோருடன் CRUISE TRIP சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அடிக்கும் அட்டகாசத்தை வீடியோ எடுத்து, சிவாங்கி தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், CWC-யின் இறுதிக் கட்டம் ஒளிபரப்பாக உள்ள இந்த வேளையில்,  சிவாங்கி மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here