2 வாரங்களில் ஹனிமூன் செல்லும் நயன் விக்கி – அதுவும் இந்த மாதிரி ஒரு இடத்துக்கா??

0
வருங்கால மாமியாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன் - இப்போவே ஐஸ் வைக்குறாரு போலயே!!
2 வாரங்களில் ஹனிமூன் செல்லும் நயன் விக்கி - அதுவும் இந்த மாதிரி ஒரு இடத்துக்கா??

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும், ஹனிமூனுக்காக ஆளே இல்லாத புது தீவுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 புது தகவல் :

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும், கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை முடித்த கையோடு, திருப்பதி கோயிலுக்கு சென்று இருவரும் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஜூன் 11ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பை முடித்து, தற்போது கேரளாவுக்கு சென்றுள்ளனர். திருமணத்தில் நயன்தாராவின் அம்மா கலந்து கொள்ளாததால், அவரிடம் வாழ்த்து பெற்று 20 நாட்கள் வரை கேரளாவில் தங்க பிளான் செய்துள்ளனர்.

இந்த நிலையில், அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஹனிமூன் குறித்து நயன்தாராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகை நயன்தாரா, விரைவில் செல்வோம் என்று மட்டும் அறிவித்தார். இந்த நிலையில் இவர்கள் ஹனிமூனுக்காக ஆளே இல்லாத ஒரு புது தீவுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here