அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – வாரத்தில் ஒரு நாள் இனி விடுமுறை! அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!!

0
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - வாரத்தில் ஒரு நாள் இனி விடுமுறை! அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!!

இலங்கையில், விவசாய பணிகளை மேம்படுத்துவதற்காக அரசு ஊழியர்களுக்கு வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை தோறும் விடுமுறை அளிப்பதற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 அமைச்சரவை ஒப்புதல் :

நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார கட்டுப்பாடுகள் எழுந்துள்ளது. இதையடுத்து அங்கு வன்முறைகள் வெடித்தது. முன்னாள் பிரதமரின், வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதையடுத்து, நாட்டுக்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுபோக புதிய அமைச்சரவையும் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு முக்கிய, அறிவிப்பு ஒன்றை இலங்கை அமைச்சரவை வெளியிட்டுள்ளது.

அதாவது, இலங்கையில் விவசாய பணிகளை மேம்படுத்துவதற்காக அரசு ஊழியர்களுக்கு, இனி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்றும், வெளிநாட்டு வேலைகளுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு 5 ஆண்டுகள் ஊதியமில்லா விடுப்பு வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக, வாரத்தில் பணி இல்லாத 3 நாட்கள் பொதுத் துறை அதிகாரிகள் விவசாய பணிகளை மேற்கொள்ளலாம் என்ற உத்தரவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அமைச்சரவையின் இந்த அறிவிப்புக்கு , அரசு அதிகாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here