Monday, April 29, 2024

Nagaraj

00:02:12

பாஜக தலைவர் அண்ணாமலைக்காக மனமிரங்கிய காயத்ரி ரகுராம்!!!

பிஜேபி கட்சியில் பல சர்ச்சையான விஷயங்கள் நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து கட்சி தலைவர் அண்ணாமலை தான் அதற்கு காரணம் என்று மதன் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிரான கருத்துக்களை மக்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிகழ்வு குறித்து நடிகை காயத்திரி ரகுராம் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டு...
00:01:25

தமிழ் பாடலுக்கு அபராதம் கட்டிவிட்டு அதிகாரி முன் நடனமாடிய இளம்பெண்!!!

சென்னை சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெண் மாஸ்க் போடாமல் வந்ததற்கு டிக்கெட் பரிசோதிக்கும் பரிசோதகர் அவருக்கு அபராதம் விதித்துள்ளார். அப்போது அந்த பெண் அபராதமாக விதிக்கப்பட்ட பணத்தினை கட்டி விட்டு பின்னர், மாஸ்க் போட்டு காவல்துறை அதிகாரிகளிடம் டான்ஸ் ஆடி இருக்கிறார். அதுவும் தமிழ் பாடலான "விரட்டி விரட்டி வெளுக்க தோணுது" என்ற...
00:02:34

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2021 அட்டவணை பட்டியல்!!

பாரா ஒலிம்பிக்ஸ் மேட்ச் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி இருந்து நடைபெற்று வருகின்றது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இரு போட்டிகளும் டென்னிஸ் தான். முதல் போட்டி இன்று காலை 9 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் இந்தியாவின் படேல் பாவினாபென் பிரிட்டிஷ் நாட்டின் ஸ்னாக்லெட் என்பவருக்கு எதிராக விளையாடினார். இந்த போட்டியில்...
00:02:07

யானையை விரட்டிய நாய் – முதலாளி குடும்பத்துக்கு காட்டிய விசுவாசம்!!!

கேரளா இடுக்கி மாவட்ட பகுதில அதிகமா காட்டு யானை நடமாட்டம் இருக்கும், இந்த காட்டு யானை தொல்லை தாங்காம அந்த பகுதி சேர்ந்த விவசாயி சோமன், இவரோட வீட்டை சுத்தி கம்பிவேலி கட்டிருக்காரு 2 நாள் முன்னாடி இவரோட வீட்டுக்கு காட்டுயானை வந்துருக்கு. அந்த கம்பி வேலியை தாண்ட முடியாத கடுப்புல ரொம்பவே கோவப்பட்ட...
00:02:00

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா!!!

தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் வளர்ந்து வரும் முன்னணி நடிகையா சமந்தா இருக்காங்க. இவங்க ரெண்டு மொழிகளிலும் நடிச்சிட்டு இருக்காங்க. இவங்க சமீபத்துல பேமிலி மேன்னு ஒரு வெப் சீரிஸ்ல நடிச்சாங்க. இந்த சீரிஸ் ஹிந்தியில் வெளி ஆகியிருக்கு, அதுமட்டுமில்லாம நல்ல ஹிட்டாகியுள்ளது, ஆனா இந்த சீரிஸ் ரிலீஸ்ல நிறைய பிரச்சனைகள் வந்தது, இதில்...
00:01:55

குண்டு வெடிப்பினால் சுடுகாடான ஆப்கானிஸ்தான்!!!

ஆப்கானிஸ்தான் ரொம்பவே கொடூரமான நிலைல தான் இருக்கு, நாளுக்கு நாள் தொடர்ந்து சோதனை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தொடர்ந்துட்டே இருக்கு. கணக்கே இல்லாம உயிர்சேதங்கள் ஏற்பட்டுட்டு இருக்கு. அந்த வரிசைல ஆகஸ்ட் 27 இரவு ஆப்கானிஸ்தான்ல குண்டு வெடிப்பு நடந்துருக்கு. இதுல 100 க்கும் மேற்பட்ட உயிர்சேதம் ஏற்பட்டிருக்கு. ஆப்கானிஸ்தான் காபூல் ஏர்போர்ட்ல மக்கள் கூட்டம்...
00:01:57

ஜெயலலிதா எடப்பாடி படங்களை நீக்க வேண்டாம் – திமுக அதிரடி!!!

பள்ளி மாணவர்களுக்கு அரசாங்கம் நிறைய சலுகைகளை குடுத்துருந்தாங்க. அதிமுக ஆட்சிலயும், இதுல 1 தான் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை குடுக்குறது அதேபோல், மடிக்கணினி, மிதிவண்டி எல்லாம் குடுத்தாங்க, இந்த எல்லா பொருளையும் அம்மா ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி இருக்க படங்க இருக்கும். இப்படி தயாரித்த மொத்தம் 65 லட்சம் புத்தகப்பைகள் இன்னும் இருப்பதாகவும், இந்த...
00:01:27

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவினா படேல் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று காலை 7:30 மணி அளவில் இந்த போட்டிகள் நடைபெற்றது. டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பாவினாப்பென் சிறப்பாக விளையாடி காலிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்....
00:02:21

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அறிவித்த சலுகைகள்!!!

இப்போ நம்ம கொரோனா பரவலால ஊரடங்குல இருந்தோம், அதுனால பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன, ஆன்லைன் மூலமாக பள்ளி வகுப்புகளை மாணவர்களுக்கு எடுத்து வந்தாங்க. இந்நிலையில் கொரோனா பரவலா கொறஞ்சு இருக்க இந்த நேரத்துல செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை பள்ளியில் எடுக்க அரசு உத்தரவிட்டது. விடீயோக்களை...
00:01:46

யூடியூப்ல் உள்ள விடீயோக்களை டெலிட் பண்ணும் யூடியூப் நிறுவனம்!!!

வீட்ல இருக்க அம்மா பாட்டி என எல்லாரும் சமைக்க யூடியூப் தான் பயன்படுத்தறாங்க. வேலை பார்க்கிறவங்க, படிக்கிற ஸ்டூடண்ட்ஸ் எல்லாருமே இன்னைக்கு யூடியூப்ல நிறைய திறமைகளை வெளிக்காட்டி வீடியோ பதிவிட்டு வராங்க. அதுமட்டுமில்லாம யூடியூப்ல தான் எல்லாமே நம் அன்றாட வாழ்க்கையை பார்க்கிறோம். தனி நபர் யூடியூப் மூலமா ரொம்பவே பிரபல யூடியூபரா ஆகிறுக்கங்க....

About Me

6370 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

செப் தாமு vs வெங்கட் பட்.., இவர்களுக்கு இடையே இருக்கும் சீக்ரட்.., முழு ஆதரவும் இவருக்கு தான்!!

விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் குக் வித் கோமாளி சீசன் 5 இனிதே தொடங்கிய நிலையில், முக்கிய பிரபலங்கள் சிலர் கலந்து கொள்ளாதது பலரையும்...
- Advertisement -spot_img