யூடியூப்ல் உள்ள விடீயோக்களை டெலிட் பண்ணும் யூடியூப் நிறுவனம்!!!

0

வீட்ல இருக்க அம்மா பாட்டி என எல்லாரும் சமைக்க யூடியூப் தான் பயன்படுத்தறாங்க. வேலை பார்க்கிறவங்க, படிக்கிற ஸ்டூடண்ட்ஸ் எல்லாருமே இன்னைக்கு யூடியூப்ல நிறைய திறமைகளை வெளிக்காட்டி வீடியோ பதிவிட்டு வராங்க. அதுமட்டுமில்லாம யூடியூப்ல தான் எல்லாமே நம் அன்றாட வாழ்க்கையை பார்க்கிறோம். தனி நபர் யூடியூப் மூலமா ரொம்பவே பிரபல யூடியூபரா ஆகிறுக்கங்க. இந்த யூட்யூப்ல எண்ணிக்கை இல்லாதளவுக்கு வீடியோக்கள் இருக்காம்.

BE பட்டதாரிகளும் இனி TET தேர்வு எழுதலாம்!!!

அது அதுல தேவையில்லாத வீடியோ, யூடியூப்க்கு எதிரான காட்சிகள் உள்ள வீடியோ மற்றும் விழிப்புணர்வு வீடியோ போன்றவற்றை டெலிட் பண்ண போறதா யூடியூப் சொல்லிருக்காங்க. இதுவரை 10 லட்சம் வீடியோக்கள் டெலிட் பண்ணிருக்காங்க. அதுமட்டுமில்லாம இந்த 2021 ஆரம்பமாகி இப்போவாரா 6 மாத காலத்துல பல லட்ச வீடியோ பதிவேற்றம் ஆயிருக்காம். அதுல எதுமே பாக்காத வீடியோஸ்லா டெலிட் பண்ண போறாங்களா. இது மாதிரி 1 கோடி விடீயோஸ் யூடியூப்ல இருக்காம். இன்னும் என்னென்ன மாறி இருக்க வீடியோஸ்ல டெலீட் பண்ண போறாங்கன்ற விளக்கத்தை மேல இருக்க வீடியோல சொல்லுகோம் பாத்து தெரிஞ்சுக்கோங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here