பிஜேபி கட்சியில் பல சர்ச்சையான விஷயங்கள் நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து கட்சி தலைவர் அண்ணாமலை தான் அதற்கு காரணம் என்று மதன் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிரான கருத்துக்களை மக்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிகழ்வு குறித்து நடிகை காயத்திரி ரகுராம் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில் “நான் தலைவர் அண்ணாமலைக்கு முழுதாக சப்போர்ட் பண்றேன். என்னையும் அந்த கட்சியில் உள்ள பெண் எல்லாரையும் அக்கா, சிஸ்டர் என்று தான் அழைப்பார். அவருடைய நோக்கம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை. சப்போர்ட் அண்ணாமலை!!” என்று தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்