பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்!!!

0

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவினா படேல் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று காலை 7:30 மணி அளவில் இந்த போட்டிகள் நடைபெற்றது. டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பாவினாப்பென் சிறப்பாக விளையாடி காலிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். பிரேசில் வீராங்கனை ஒலிவேரியா உடன் விளையாடிய இந்த போட்டியில் பாவினா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இவரை பலரும் பாராட்டி வருகின்றனர். இதே போல் அவர் இறுதி போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here