தமிழ் பாடலுக்கு அபராதம் கட்டிவிட்டு அதிகாரி முன் நடனமாடிய இளம்பெண்!!!

0

சென்னை சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெண் மாஸ்க் போடாமல் வந்ததற்கு டிக்கெட் பரிசோதிக்கும் பரிசோதகர் அவருக்கு அபராதம் விதித்துள்ளார். அப்போது அந்த பெண் அபராதமாக விதிக்கப்பட்ட பணத்தினை கட்டி விட்டு பின்னர், மாஸ்க் போட்டு காவல்துறை அதிகாரிகளிடம் டான்ஸ் ஆடி இருக்கிறார். அதுவும் தமிழ் பாடலான “விரட்டி விரட்டி வெளுக்க தோணுது” என்ற பாடலுக்கு நடமாடி உள்ளார். போலீசாரை கலாய்த்து, அவர் இப்படி நடனமாடி உள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மக்கள் அனைவரும் இந்த விடீயோவினை பார்த்து விட்டு “உனக்கு என்ன பா, நீ பைத்தியம்” என்று கலாய்த்து வருகின்றனராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here