ஜெயலலிதா எடப்பாடி படங்களை நீக்க வேண்டாம் – திமுக அதிரடி!!!

0

பள்ளி மாணவர்களுக்கு அரசாங்கம் நிறைய சலுகைகளை குடுத்துருந்தாங்க. அதிமுக ஆட்சிலயும், இதுல 1 தான் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை குடுக்குறது அதேபோல், மடிக்கணினி, மிதிவண்டி எல்லாம் குடுத்தாங்க, இந்த எல்லா பொருளையும் அம்மா ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி இருக்க படங்க இருக்கும். இப்படி தயாரித்த மொத்தம் 65 லட்சம் புத்தகப்பைகள் இன்னும் இருப்பதாகவும், இந்த புத்தகப்பைகளின் மதிப்பு மொத்தம் 13 கோடி. இப்போ திமுக ஆட்சி நடக்குது. இந்த ஆட்சில அதிமுக படம் போட்ட புத்தகப்பையை கொடுக்கலாமா வேண்டாமான்ற விவாதிகம் நடந்தது. இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகஸ்ட் 26 ஒரு அறிவிப்பு குடுத்துருக்காரு. முதலமைச்சர் முக ஸ்டாலின் 13 கோடி ருபாய் பணத்தை வீணடிக்க விரும்பல. இதனால அதிமுக படம் இருக்குற புத்தகப்பையை குடுத்துருங்க. இதோட 13 கோடியை நம்ம மக்களுக்கு வேற நலத்திட்டங்கள் பணிக்கலாம்னு சொல்லிட்டாரு. இதனால அந்த  அதிமுக படம் போட்ட 65 லட்சம் புத்தகப்பைகளை குடுக்கலாம்ன்ற முடிவு பன்னிருக்காங்க. ரொம்பவே சிறப்பான முடிவுனு மக்கள் கருத்து இருக்கு.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here