மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அறிவித்த சலுகைகள்!!!

0

இப்போ நம்ம கொரோனா பரவலால ஊரடங்குல இருந்தோம், அதுனால பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன, ஆன்லைன் மூலமாக பள்ளி வகுப்புகளை மாணவர்களுக்கு எடுத்து வந்தாங்க. இந்நிலையில் கொரோனா பரவலா கொறஞ்சு இருக்க இந்த நேரத்துல செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை பள்ளியில் எடுக்க அரசு உத்தரவிட்டது.

விடீயோக்களை டெலிட் பண்ணும் யூடியூப் நிறுவனம் என்னென்ன என்று வீடியோல பாருங்க!!!!!!

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த முறையில் எப்படி படிப்பாங்க எத வச்சு படிப்பாங்க என்ற கேள்விகள் வந்தது. அடர்க்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அந்த விளக்கங்கள் அனைத்தும் மேல இருக்க வீடியோல சொல்லிருக்காங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here