Monday, May 6, 2024

அனல்பறக்கும் தமிழக தேர்தல் களம் – 100 நாள் பரப்புரையை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்!!

Must Read

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை தமிழக அரசியல் கட்சிகள் தொடங்கி விட்ட நிலையில் 100 நாள் பரப்புரையை நாளைமுதல் (நவம்பர் 19) தொடங்குகிறார் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின்:

உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர். இவர் ‘Red Giant Movies’ திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக வைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டில் தென் இந்திய பிலிம்பேர் விருதையும் இவர் பெற்றுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணானிதியின் பேரனும், மு.க.ஸ்டாலினின் மகனும் ஆவார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் 100 நாள் பரப்புரையை நாளை முதல் தொடங்குகிறார். பரப்புரை என்றால் ஒரு கருத்தை அறியாதவர்களுக்குகாக, விரித்தும் தொகுத்தும் அவர்களுக்கு அந்த கருத்தை பரப்பும் ஒரு செயல்முறை ஆகும். வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை தமிழக அரசியல் காட்சிகள் தொடங்கிவிட்டது. அதற்கு முதற்கட்ட பணிகளுக்கும் அரசியல் தலைவர்கள் இறங்கிவிட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதற்கட்டமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தனது பரப்புரையை தொடங்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து நாளை பரப்புரையைத் தொடங்குகிறார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நீட் தேர்வு மாணவர்களே., ரிசல்ட் எப்போன்னு தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்தியாவில் மருத்துவ படிப்பு மேற்கொள்ள நீட் நுழைவுத் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த வகையில் வருகிற கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்பு மேற்கொள்ள...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -