Wednesday, April 24, 2024

stalin latest updates

ஸ்டாலினை அரசியல்வாதியா பார்த்து இருப்பீங்க, ஹீரோவா பாத்திருக்கிங்களா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தவர். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக மு.க.ஸ்டாலின் சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மு.க.ஸ்டாலின் கலைக்குடும்பத்தில் பிறந்த மு.க.ஸ்டாலின் அரசியலில் களமிறங்கும் முன்னதாக தன்னுடைய 33 வயதில் சினிமாவில் கதாநாயகனாக நடித்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின் தன் அப்பாவை போலவே சினிமா...

‘தேசிய விருது பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்’ – மு.க.ஸ்டாலின் ட்வீட்!!

சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற நடிகர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மு.க.ஸ்டாலின் வாழ்த்து இந்திய அரசின் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருது நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. தென் இந்தியாவின் சிறந்த திரைப்படங்களுக்கான கேட்டகிரியில் பல விருதுகளை பெற்றுள்ளார்கள் தமிழ் திரையுலக பிரபலங்கள்....

‘ஸ்டாலின் முதலில் அவரது குடும்ப பிரச்னையை தீர்க்கட்டும்’ – அமைச்சர் உதயகுமார் பேட்டி!!

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பினை மக்களுக்கு வழங்கும் விழாவில் பங்கேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , அதிமுக அல்ல திமுக அரசு தான் உடையும் என கூறியுள்ளார். 'அதிமுக அல்ல திமுக அரசு தான் உடையும்' அதிமுக அரசியலில்...

அனல்பறக்கும் தமிழக தேர்தல் களம் – 100 நாள் பரப்புரையை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்!!

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை தமிழக அரசியல் கட்சிகள் தொடங்கி விட்ட நிலையில் 100 நாள் பரப்புரையை நாளைமுதல் (நவம்பர் 19) தொடங்குகிறார் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர். இவர் 'Red Giant...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img